ரம்புக்கணை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை


ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 28 வயதான நபர் கேகாலை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த நபரை பிணையில் எடுக்க யாரும் முன்வராத நிலையில் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


Post a Comment

0 Comments