வாக்கெடுப்பின்றி பதவி வேண்டாம் - சஜித்



சர்வசன வாக்கெடுப்பின்றி ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை பொறுப்பேற்க வலியுறுத்துவார்களாயின் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழவொன்றில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.Audio Player


Post a Comment

0 Comments