ரம்புக்கணை சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுடன் ஒருவர் கைது
எரிபொருள் பவுஸர் வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
28 வயதுடைய நபர் ஒருவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Update :
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 28 வயதான நபர் கேகாலை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments: