பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

 


2021 உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப பரீட்சை  தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் நாடகம் மற்றும் கலைப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments