எரிவாயு வினியோகம் நாளை முதல் ஆரம்பம்


நாட்டிற்கு வந்துள்ள 3600ம் மெற்ரிக்-டன்எரிவாயுவினை தரையிறங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் நாளை முதல் வழமை போன்று எரிவாயு வினியோகம் இடம் பெறும் என லிற்றோ எரிவாயு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments