நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் நாளை கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 101 வகையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன-ஜனசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் நாளை நாட்டை வந்தடையவுள்ள கப்பல்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
4/26/2022 10:00:00 am
Rating: 5
No comments: