திருக்கோவில் பட்டத்திரு விழா

 


திருக்கோவில் பிரதேசத்தில் தைத்திரு நாளை முன்னிட்டு 4வது முறையாகவும் பட்டத்திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடை பெற்றது.

திருக்கோவில் வாழ் பிரதேச மக்களினால் இதுவரை சுமார் 3 தடவைகள் பட்டத்திரு விழா நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைiயை பொறுத்த மட்டடில் வடக்கில் வல்வை பட்டத்திருவிழா  மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதுடன் நாட்டில் வல்லையில் மட்டுமே பட்டத்திருவிழா இடம் பெற்றிருந்த நிலையில் கிழக்கில் திருக்கோவில் பட்டத்திருவிழா மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதுடன் கிழக்கில் முதல் முதன் முதலாக திருக்கோவில் வாழ் மக்களினால் பட்டத்திருவிழா நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பட்டத்திருவிழா தொடர்பான மேலதிக செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments