தை பொங்கலை வரவேற்க தயாராகும் திருக்கோவில் வாழ் மக்கள்


எதிர்வரும் பொங்கல் பண்டிகையினை உலக வாழ் இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்பார்த்துள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடங்களில் பண்டிகைகளை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அம்பாறை திருக்கோவில் பிரதேச மக்கள் பொங்கல் பண்டிகையினை வரவேற்க தயாராகுவதை எம்மால் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் மக்கள் அதிளவு பொருட்கொள்வனவில் ஈடுபடுதுடன் விலைவாசி அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் வரவேற்க்தக்க கருத்துக்கள் இல்லை என புலனாகின்றது. 


Post a Comment

0 Comments