நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு முன்பாக வாள் வெட்டு தாக்குதல்


கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் மீது இன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுடைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

No comments: