சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 07 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,197 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொடர்பான அறிக்கை
Reviewed by akattiyan | අගත්තියන්
on
1/15/2022 06:54:00 pm
Rating: 5
No comments: