பொதுநலவாய நாடுகளுக்கான மகாராணியின் கோள் மலையகத்தில்
(சதீஸ்)
பொதுநலவாய நாடுகளுக்கான மகாராணியின் கோளை ஏந்திய குழுவினர் 05.01.2022புதன்கிழமை காலை பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் தோட்ட தொழிற்சாலையினை
வந்தடைந்தனர்.
பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான மகாராணியின் கோளை ஏந்திய குழுவினருக்கு அமோகவரவேற்பு அழிக்கப்பட்டது.
பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் இல.02 தமிழ் வித்தியாளயத்தின் மாணவர்களின் பேன்வாத்தியத்தோடு கோளை ஏந்திய குழுவினர் வரவலைக்கப்பட்ட இதேவேலை பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
வரவேற்புரையினை பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் இல01தமிழ் வித்தியதளயத்தின் மாணவர்கலாள் ஆங்கிழம்,தமிழ் ,சிங்களம் ஆகிய ழூன்று மொழிகளிலும் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்விற்கு இலங்கை பொதுநலவாய விளையாட்டு சங்க தலைவர் சுரேஸ்
சுப்ரமணியம்,. பொதுநலவாய விளையாட்டுசங்க செயலாளர் நாயகம்,மெஸ்வல் டி சில்வா, இலங்கை குயின்ஸ் பெட்டன் ரிலே முகாமையாளர்,சந்தனலியனகே, முகாமையாளர் மேஜர் ஜெனரல் தம்பித் பெனன்டோ, கேர்க்கஸ்வோல்ட் முகாமையாளர் டிரைக்கடர்.எ.பி.டி.ஈ.திசேரா, மற்றும் கேர்க்கஸ்வோல் இல02 தமிழ் வித்தியாளயத்தின் அதிபார் எஸ்.சுந்தரேசன், கேர்க்கஸ்வோல்ட் இல 01 தமிழ் வித்தியாளயத்தின் அதிபர் என்.பிரகாஸ் எனபலரும் கலந்து கொண்டனர்.
தேயிலை தொழிற்சாலையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த பொதுநலவாய மகாராணியின் கோளை ஏந்திய குழுவினர். கேர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மகாராணி கோளை ஏந்திபார்ப்பதற்கான சந்தர்பத்தினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
இதேவேலை இலங்கையில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் கேர்க்கஸ்வோல் தேயிலை தொழிற்சாலை சிறந்த தொழிற்சாலையாக இனங்கானப்பட்டமையினாலே வரலாற்றின் முதல் தடவையாக இந்த பொதுநலவாய நாடுகளுக்கான மகாராணியின் கோள் கொண்டுவரப்பட்டது. கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தின் சாதனையென
தெரிவிக்கப்படுகிறது.

No comments: