கொழும்பு வெள்ளவத்தை பகுதிகளில் முதலைகள் நடமாட்டம்

beach

beach :

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 2 முதலைகள், வனஜீவராசிரிகள் திணைக்கள அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டுள்ளன.

 வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காலி முகத்திடல் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சஞ்சரிக்கும் முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

எனினும் அந்த முதலைகளை இதுவரையில் பிடிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதிகளில்  முதலைகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments