வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலைபொல்பிதிகம, மதஹபொலயாய, பொத்துவில பிரதேசத்தில் உள்ள வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments: