அமைச்சு-அரச நிறுவனங்களின் வாகம் காணி, குறித்த ஆராய நடவடிக்கை


சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன

சகல அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல்வார காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்களின் காணி மற்றும் கட்டடம் ஆகியன தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments