டோங்கானாவில் எரிமலை வெடிப்பு - சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவுக்கு அருகில் உள்ள கடலுக்குள் எரிமலை வெடித்ததையடுத்து, அந்நாடில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், டோங்கா கடல் பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments