பெண்ணின் கர்ப்பப்பையில் துணியை வெத்து தைத்ததால் பெண் மரணம் (யாழ்)
Jaffna
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திர சிகிச்சை முன்னெடுத்தமையே அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
No comments: