சற்று முன்னர் திருக்கோவில்- விநாயகபுரம் பிரதான வீதியில் விபத்து

திருக்கோவில் பிரதான வீதி விநாயகபுரம் பகுதியில் சற்று முன்னர் இடம் பெற்ற விபத்தில் விபத்தில் சிக்கிய மூவர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் விநாயகபுரம் பாடசாலை வீதியில் இருந்து சைக்கிளில் வந்த வயோதிபருடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.Post a Comment

0 Comments