விபத்தில் நபர் பலி (பேருந்தை எரித்த மக்கள்)

நேற்றைய தினம் அவிசாவளை பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார இதனைத் தொடர்ந்து கோபமடைந்து பிரதேச மக்கள் விபத்தினை ஏற்படுத்திய பேருந்தை எரித்துள்ளது தொடர்பான காணொளி ஊடகங்களில் பிரபல்யமானது.

சைக்கிளில் சென்ற நபர் மீது பஸ் மோதியதில் நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக போருந்து தொடர்பான விபத்துக்கள் அதிகளவில் பதியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments