கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலைகொழும்பு, வௌ்ளவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நேற்று (15) மாலை  நபர்(87) ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

87 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments