தேவாலய கைக்குண்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது



பொ
ரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்கடவத்தை பியன்வல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையமேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிப்பிட்டிய பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments: