இன்று இரவு நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்இன்று (14) இரவு நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

1 மணித்தியாலம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments