மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்புசில பகுதிகளுக்கு இரவு 7.45 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இதுவரையில் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


No comments: