திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் ஹோம பூஜை வழிபாடு

ஜே.கே.யதுர்ஷன் 

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்

திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் விஷேட பிரார்த்தனை மற்றும் ஹோம வழிபாடு இலங்கைத்திருநாட்டில் வாழும் மக்களும்  உலகெங்கிலும் வாழும் மக்களும் கொரோனாவைரஸ் தாக்கத்திலிருந்தும் அனைத்து நோய் நொடிகளிலிருந்தும்  மீள்வதற்காகவும் நாட்டில் சுபீட்சம் வேண்டியும்

இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று  55 வருடத்திற்கான சிறப்பு ஹோம பூஜைகள் வழிபாடுகளை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில்   இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இறை ஆசி வேண்டி 05..01.2022 இன்றைய தினம்  புதன்கிழமை

காலை 6.30 மணிக்கு     விசேட பூசை வழிபாடுகளை  ஆலயகுரு சிவ ஶ்ரீ அங்குசநாதக்குருக்கள்,  ஆலய  பிரதம குரு சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள், அவர்களின் த லைமையில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்  சேவையில்  'ஆலய தரிசனம் ' நிகழ்ச்சியில்  காலை 6.30  மணிக்கு நேரடி  ஒலி பரப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறைமாவட்ட பதில்  அரசாங்கதிபர் வே.ஜெயதீசன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் 

மாவட்ட இந்து சமய கலாச்சார உத்துயோத்தர் திரு.ஜெயராஜ் ,திருக்கோவில் பிரதேச செயலக இந்து சமய கலாச்சார உத்தியோத்தர் திரு.சர்மிலா மற்றும் ஆலய குருமார்கள் மற்றும் ஆலய நிறுவாகிகள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசியர்கள் மாணவர்கள் ,நலன் விரும்பிகள் ஆகியோர் இன் நிகழ்வில் கலத்து கொண்டனர்















 

No comments: