பொங்கல் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் பட்டத்திருவிழா


எதிர்வரும் 14ம் திகதி பொங்கல் தினத்தினை முன்னிட்டு அம்பாறை திருக்கோவில் பிரதேச பொது மக்களால் பட்டத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்தன்று மதியம் 2 மணியளவில் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் (கடற்கரை ஓரம்) பட்டத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச மக்களால் நான்காவது முறையும் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: