எரிபொருள் விலை அதிகரிப்பு (உலக சந்தை)


உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயர்வடைந்துள்ளது அமெரிக்க டபிள்யு.டி.ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 6.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், 83.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது

கடந்த வாரத்தில் பிராண்ட் ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.6 அமெரிக்க டொலராக காணப்பட்டது

இதன்படி கடந்த வாரத்தில் 5.4 சதவீதத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

 

Post a Comment

0 Comments