தொடர்ச்சியாக அதிகரிக்கும் அரிசி விலை
தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவீன அதிகரிப்பில், அரிசி விலையும் தாக்கம் செலுத்தியுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகளில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: