இன்று மின்தடை ஏற்படுமா ? முக்கிய அறிவிப்பு

News

களனிதிஸ்ஸ தனியார் மின் மையம் திருத்தப்பட்டு 163 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைய தினம் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments