நாட்டில் 7 ஆண், பெண் உள்ளிட்ட 14 பேர் கொவிட் தொற்றினால் மரணம்

news


நேற்று நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,519 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,163 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 593,072 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments