கொரோனா தடுப்பூசி தொடர்பில் முக்கிய அறிவிப்பு



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் 

Click The Link 

தடுப்பூசி அட்டைகள் நாட்டின் முக்கிய ஆவணமாக பத்திரப்படுத்த வேண்டிய சூழல் காணப்படுவதால் முறையாக தடுப்பூசிகளை செலுத்துமாறு சுகாதாரத்துறையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்

No comments: