நாட்டில் மெழுகுவர்த்தியின் விலை 15 ரூபாவாகவும் விறகுக்கட்டின் விலை 25 தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.கடந்த சில வாரங்களாக மெழுகுவர்த்திய மற்றும் விறகின் பயன்பாடு மக்கள் மத்தியின் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: