பல பிரதேசங்களில் மின் வெட்டு


நேற்று (19) பல பிரதேங்களில் மின் வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலை 5.30 மணிக்கு பின்னர் இவ்வாறு மின் வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளது .

இந் நிலையில் 10 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கிடைப்பதன் காரணமாக மின்துண்டிப்பு இடம்பெறமாட்டாது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்

No comments: