தமன விபத்து மூன்றுமாத குழந்தை உள்ளிட்ட மூவர் பலி


அம்பாறை - தமன - எங்கலோய பிரதேசத்தில் மகிழுந்து மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில்மூன்றுமாத குழந்தை உள்ளிட்ட  3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments