சற்று முன்னர் அம்பாறை தமன பகுதியில் வீதி விபத்துசற்று முன்னர் அம்பாறை தமன பகுதியில் வீதி விபத்து ஒன்று இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது

தேவ விபரங்கள் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை

மோட்டார் கார், மற்றும் கனரக வாகனம் மோதுண்டதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments