நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்


சுகாதார சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் தகவலின் அடிப்படையில் இன்று 672 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையளம் காணப்பட்டுள்ளனர்

நாட்டில் மொத்தமான 59,83,79 பேர் தொற்றாளர்களாக இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Post a Comment

0 Comments