அரச உத்தியேதகத்தர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடுஅரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று (13) இந்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது

No comments: