மின் வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு


Off 

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அதன் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்

இன்றைய தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.


 

Post a Comment

0 Comments