யாழ் பல்கலைக்க மாணவர் தங்குமிடத்தில் மோதல் சம்பவம்


Study

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்றிரவு மாணவர்களின் தங்குமிடத்தில், ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments