உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து

இன்றைய தினம் (10) உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 1,810 டொலர்களாக உள்ளது.


இதேவேளை, கடந்த வாரம் இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு இருந்தது.

24 கெரட் - ரூ.121,500.00

22 கெரட் - ரூ.111,400.00

21 கெரட் - ரூ.106,300.00

18 கெரட் - ரூ 91,200.00Post a Comment

0 Comments