டோங்கானா சுனாமி அனர்த்தத்தில் நால்வர் உயிரிழப்பு


தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோங்கானா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக  தீவின் பிரதான விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகள் எரிமலை சாம்பலினால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த நிலையில் தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோங்கானா தீவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்புக்குள்ளானமமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் ஆகியவற்றினால் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இவர்களில் உள்நாட்டு பிரஜைகள் மூவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments