இணையவழி கற்பித்தல் செயற்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை


இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிரிக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளும் நேற்றையதினம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புலமைப் பரிசில் மாணவர்களிடையை காணொளியூடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுட்ள்ளது.

No comments: