மரக்கறி விலைகளில் மாற்றம்


மரக்கறிகளை வாங்க நுகர்வோரிடம் அதிக கேள்வி இல்லை எனவும் சசுட்டிக்காட்டப்படுகின்றது

கடந்த நாட்களைவிட இன்று(09) மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை, தம்புத்தேகம மற்றும் கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களுக்கு  அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுகின்றதான தெரியவருகின்றது

ஆனால் அவற்றை வாங்குவதற்கு பொதுமக்களின் வருகை ஒப்பிட்டளவில் குறைவாக இருப்பதாக பொருளாதார மையங்களில் உள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்

No comments: