அனைத்து தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு
எவ்வாறாயினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் தங்களது உணவுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (10) முதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள், மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments: