எரிவாயு வரிசையில் காத்திருப்பதற்கு 500 ரூபா

 


நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிவாயு வரிசைகள் காரணமாக அந்த வரிசையில் நிற்பதே பலருக்கு வருமானத்துக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் காரணமாக வரிசையில் நிற்கும் ஒருவருக்கு தலா 500 ரூபா வழங்குவதாகத் தெரியவருகிறது.

இதனால், காஸ் சிலிண்டர் ஒன்றைப் பெற, நுகர்வோர் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

Post a Comment

0 Comments