2,480 கஞ்சா செடிகள் அடங்கிய கஞ்சா முற்றகை ஒருவர் கைது

2,480 கஞ்சா செடிகள் அடங்கிய கஞ்சா தோட்டமொன்றில் நேற்று (09) காவல்துறையினரால் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற் கொண்டனர்.

படிகெபுஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரே  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று (10) வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Post a Comment

0 Comments