திருக்கோவில் பிரதேசத்தில் 242ம் படைப்பிரிவினரால் கொரோனா தடுப்பூசி முகாம்


திருக்கோவில் பிரதேசத்தில் இன்று படையினரின் ஏற்பாட்டில்  மூன்றாவது  கொரோனா தடுப்பூசி ஏற்றும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

242ம் படைப்பிரிவின்ரால் குறித்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று  காலை வேளை முதல் மாலை 4.மணிவரை குறித்த தடுப்பூசி முகாம் திருக்கோவில் ஆதார வைத்திய சாலைக்கு முன்பாக நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றின் மூன்றாம் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் மக்களுக்கு ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

0 Comments