2021ம் ஆண்டு நாட்டில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா ?

 


2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபா பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் ஒப்புக்கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர், அச்சிடப்படும் பணத்தின் அளவை இலங்கை மத்திய வங்கி குறைத்து தற்போது வருவதாகவும் ஒப்புக்கொண்டார். பணம் அச்சடிக்கும் நடைமுறை புதிய நிகழ்வு அல்ல எனவும் அவா் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments