திருக்கோவில் பிரதேசத்தில் 2.1/2 வயது குழந்தை உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று


திருக்கோவில் பிரதேசத்தில்  (2.1/2) வயது மற்றும் வயது   (10) குழந்தைகள் உள்ளிட்ட 06 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் P.மோகனகாந்தன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

நேற்றைய தினம் 03 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்

இதே வேளை மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமறும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட மக்களை அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படின் மக்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை நாடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்

No comments: