சிறுமி துஷ்பிரயோகம் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தரவ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தரவ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: