நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்


நேற்று(17) நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,231 ஆக பதிவாகியுள்ளது.

 நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: