இன்று மின்சாரம் துண்டிக்கப்படாது

 


கிடைக்கப்பெற்றுள்ள உலை எண்ணெய் மற்றும் டீசல் தொகையைக்கொண்டு போதுமான மின்னுற்பத்தி இடம்பெறுவதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் இதனால் இன்றிரவு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று இரவு மின்சார துண்டிப்பினை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments